Street Interview | "கூட்டணி ஆட்சி நடந்தா மக்களுக்கு திட்டங்கள் போய் சேராது.."| தேனி நபர் பளீச் பதில்

Update: 2026-01-18 12:50 GMT

ஆட்சியில் பங்கு என்ற கட்சிகளின் கோரிக்கை சரியா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு உள்ளதா?

ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சிகள் கோரிக்கை சரியா என்றும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்றும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தேனி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்