Street Interview | Hindi | எனக்கு எதுவோ தேவையோ அந்த மொழிய கத்துக்குறேன்.." மக்கள் சொன்ன கருத்து
3ஆம் மொழியாக இந்தியை ஏற்பதா? எதிர்ப்பதா? மூன்றாம் மொழியாக இந்தி ஏற்கவேண்டியதா? எதிர்க்க வேண்டியதா? என எமது செய்தியாளர் சிவசுப்பிரமணியன் எழுப்பிய கேள்விக்கு, கும்பகோணம் மக்கள் அளித்த பதிலை பார்க்கலாம்...