street Interview || "பசங்க ஆசையை பூர்த்தி பண்ணுங்க" "அப்போதான் இதை தவிர்க்கலாம்"
சாலைகளில் பைக் ரேஸ்களில் ஈடுபடும் இளைஞர்களால், விபத்துகள் பெருகி வரும் நிலையில், பைக் ரேஸ் இளைஞர்களை திருத்த என்ன வழி? என எமது செய்தியாளர் சுதிர் எழுப்பிய கேள்விக்கு சிவகாசி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்