Street Interview | "இன்றும் அவருக்கு நல்ல பேரு இருக்க இதுதான் காரணம்"| லிஸ்ட் போட்ட வாணியம்பாடி நபர்

Update: 2025-12-28 14:27 GMT

மக்கள் மனதில் விஜயகாந்த் இடம் பிடித்தது எப்படி?

நடிகர், தலைவர் என்றாலும் கேப்டன் என்பது ஏன்?

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் நினைவு நாளில், நீங்காத அவரின் நினைவுகள் குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்