Street Interview | சம்பளம் மகிழ்ச்சி தருகிறதா? EMI பயம் துரத்துகிறதா? -"மாசம் பொறந்தாவே கஷ்டம் தான்"

Update: 2025-11-12 16:46 GMT

Thanthi TV Street Interview | Makkal Kural | சம்பளம் மகிழ்ச்சி தருகிறதா? EMI பயம் துரத்துகிறதா? - "மாசம் பொறந்தாவே கஷ்டம் தான்.." - "EMI சந்தோஷத்தை கெடுக்குது" - புலம்பும் மக்கள்

மாதம் பிறந்ததும் சம்பள மகிழ்ச்சி வருகிறதா? EMI பயம் துரத்துகிறதா? மாதத்தின் தொடக்கமும் இறுதியும் எப்படி போகிறது? என்பது குறித்து எமது செய்தியாளர் ஜெயசீலன் எழுப்பிய எழுப்பிய கேள்விகளுக்கு திருவள்ளூர் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்