Street Interview | ரிவ்யூ பார்த்து படம் பார்ப்பீங்களா? - "ஒரு வாரத்திற்கு ரிவ்யூவை Ban பண்ணனும்.."
Street Interview | ரிவ்யூ பார்த்து படம் பார்ப்பீங்களா? - "நான் டிரைலர் கூட பாக்காம தான் போவேன்"-"ஒரு வாரத்திற்கு ரிவ்யூவை Ban பண்ணனும்.." - மக்கள் கருத்து
திரை விமர்சனம் பார்த்து படம் பார்ப்பவரா நீங்கள்? விமர்சகர்களுக்கு கட்டுப்பாடுகள் அவசியமா? என்பது குறித்து எமது செய்தியாளர் சோனைமுத்தன் ராமநாதபுரம் பகுதி மக்களுடன் நடத்திய கலந்துரையாடலை காணலாம்..