Street Interview | கூட்ட நெரிசலில் உயிரிழப்பு - "நிர்வாக சீர்கேடு தான் காரணம்" - மக்கள் கருத்து

Update: 2025-11-03 14:49 GMT

Street Interview | கூட்ட நெரிசலில் ஏற்படும் உயிரிழப்பு - "நிர்வாக சீர்கேடு தான் இதுக்கு காரணம்" - மக்கள் பரபரப்பு கருத்து ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த நிலையில், இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு.. தடுப்பது எப்படி? என்பது குறித்து எமது செய்தியாளர் நல்லமுத்து எழுப்பிய கேள்விக்கு சங்ககிரி பகுதி மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்