Street Interview | Chennai | "சில ஓட்டல் உள்ளே போகும் போதே சங்கடமா இருக்கும்" - சென்னை வாசி
ஓட்டல்களில் கழிவறைகள், கை கழுவும் இடங்களை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், ஓட்டல்கள் சுகாதாரமாக உள்ளதா? என எமது செய்தியாளர் ரமேஷ் எழுப்பிய கேள்விக்கு சென்னையில் பொதுமக்கள் அளித்த பதிலை பார்க்கலாம்.