Street Interview | "அவங்க இரண்டு பேருக்கும் விஜய் சமம் கிடையாது ஆனால்.." நாமக்கல் இளம்பெண் நச் பதில்
தனது கட்சி அலுவலக பேனரில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்திய செங்கோட்டையனின் செயல்பாடுகள் குறித்து நாமக்கல் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...