Street Interview | நீங்களும் செல்போன் விஷயத்துல இப்படி இருக்கீங்களா? தந்திடிவியிடம் மறைக்காத மக்கள்
Mobile | நீங்களும் செல்போன் விஷயத்துல இப்படி இருக்கீங்களா? தந்திடிவியிடம் மறைக்காமல் சொன்ன மக்கள் சாப்பிடும்போது செல்ஃபோன் பார்ப்பவரா நீங்கள்? ஏன் பார்க்கிறீர்கள்? சாப்பிடும்போது செல்ஃபோன் பார்ப்பவரா நீங்கள்? ஏன் பார்க்கிறீர்கள்? என ஈரோடு பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் சதாசிவம் எழுப்பிய கேள்விக்கு, மக்கள் அளித்த பதில்கள்