Street Interview | ONEWAY-ல் நடக்கும் விபத்துகள் - தடுக்க என்ன செய்யலாம்? - மக்கள் சொல்லும் ஐடியா

Street Interview | ONEWAY-ல் நடக்கும் விபத்துகள் - தடுக்க என்ன செய்யலாம்? - மக்கள் சொல்லும் ஐடியா;

Update: 2025-11-04 11:35 GMT

சாலையில் ONEWAY - ல் எதிர்புறமாக டூ வீலர்கள் வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளதா? அதை தடுக்க என்ன செய்யலாம்? என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் துர்க்கா மகேசுவரன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்