Street Interview "எனக்கு அரசு பணி மீது ஏன் ஆர்வம் இல்லை" காரணங்களை அடுக்கும் வந்தவாசி நபர்

Update: 2025-11-15 01:41 GMT

"எனக்கு அரசு பணி மீது ஏன் ஆர்வம் இல்லை" காரணங்களை அடுக்கும் வந்தவாசி நபர் அரசுப் பணி பெற இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா? பென்சன் முறை இல்லை என்றாலும், அரசுப் பணிக்காக பலர் காத்திருப்பது ஏன்? பணி பாதுகாப்பை கடந்து வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து, எமது செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு வந்தவாசி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்