North Indians | "எல்லா பண்டிகைக்கும் இதே தான் நடக்குது" -"அது நிர்வாகத்தின் பொறுப்பு.."-கோவை மக்கள்

Update: 2025-10-16 13:58 GMT

North Indians | முன்பதிவு ரயில் பெட்டிகளில் அத்துமீறும் வடமாநிலத்தவர்கள் - "அது நிர்வாகத்தின் பொறுப்பு.." - "எல்லா பண்டிகைக்கும் இதே தான் நடக்குது" - கோவை மக்கள் பரபரப்பு கருத்து

முன்பதிவு ரயில் பெட்டிகளில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்யும் வடமாநிலத்தவர்கள் பற்றியும், இந்த பிரச்சினைக்கான தீர்வு குறித்தும், கோவை பகுதி மக்கள் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்