"வாழ்க்கையே வீணா போயிடுது... 16 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கு கண்டிப்பா தடை வேண்டும்"
"வாழ்க்கையே வீணா போயிடுது... 16 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களுக்கு கண்டிப்பா தடை வேண்டும்" - அனைத்து மக்களும் வரவேற்கும் முடிவு
ஆஸ்திரேலியா, மலேசியாவைப் போல, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் வேண்டுமா என்பது குறித்து, குமாரபாளையம் பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..