Street Interview | "CSKக்கு ஃபாரின் பிளேயர்ஸ் எடுக்குறதுதான்.." - இளைஞர் சொல்லும் புதிய கோணம்

Update: 2025-11-11 09:49 GMT

IPL அணிகள் வீரர்களை தக்க வைப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 15 என்று தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சீசனில் தோனி விளையாடுவார் என நம்பிக்கை உள்ளதா? சிஎஸ்கே அணி, யார் யாரை விடுவிக்கும் என நினைக்கிறீர்கள்? என்று எமது செய்தியாளர் தினேஷ் எழுப்பிய கேள்விக்கு திருச்சி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்