Street Interview | "காப்பீடு நிறுவனங்கள் ஏதாவது காரணம் சொல்லி அலைக்கழிக்கிறாங்க"
இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்பீடு கோரும் நடைமுறை எளிதாக்கப்பட வேண்டுமா?
இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இழப்பீடு கோரும் நடைமுறை எளிதாக்கப்பட வேண்டுமா? என்பது குறித்து எமது செய்தியாளர் லட்சுமணன் எழுப்பிய கேள்விக்கு, பாபநாசம் பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்..