``முழுக்க முழுக்க அதிகாரிகள் தவறு தான்’’ - ராம்நாட்டுக்காரர் சொல்லும் கருத்து

Update: 2025-11-04 06:22 GMT

எதற்கெடுத்தாலும் வழக்கு போடும் கலாசாரம் அதிகமாகியிருக்கிறதா? - மக்கள் சொல்லும் கருத்து

எல்லா தவறுகளுக்கும், பொதுநல வழக்கு, சர்வரோக நிவாரணி அல்ல“ என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து, திருவாடானை பகுதி மக்களிடம் எமது செய்தியாளர் கண்ணதாசன் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்