StreetInterview |"எங்களுக்கு என்ன இருக்கு..குப்பையை தான் அள்ளிக்கிட்டு இருக்கோம்"-தூய்மை பணியாளர்கள்

Update: 2025-11-19 04:02 GMT

சென்னை தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வசதிகள், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமா என்பது குறித்து, எமது செய்தியாளர் சரவணன் எழுப்பிய கேள்விகளுக்கு, திண்டுக்கல் பகுதி தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்த கருத்துக்களை இப்போது பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்