"விவேக் சார் வேற லெவல்! - அவர் எங்க.. நான் எங்க" - யோகி பாபு ஓபன் டாக்!

Update: 2022-11-06 02:58 GMT

நடிகர் விவேக் போல் தனக்கு நகைச்சுவையில் கருத்து சொல்ல தெரியாது என யோகிபாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மேலும் தனக்கு நகைச்சுவையே கைகொடுத்த தொழில் எனவும் அதனை விட்டு தன்னால் வெளியே வர முடியாது எனவும் நடிகர் யோகிபாபு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்