100 பெட்டிகள்..சுமார் 2 கி.மீ நீள ரயில் ஆல்ஃப்ஸ் மலையில் ஓடி உலக சாதனை -உலகின் நீளமான பயணிகள் ரயில்

Update: 2022-11-01 08:40 GMT

100 பெட்டிகள்.. சுமார் 2 கி.மீ நீள ரயில்

ஆல்ஃப்ஸ் மலையில் ஓடி உலக சாதனை

உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் இதுதான்..!

உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் இது தான், 1.9 கி.மீ நீளமான ரயில், ஆல்ப்ஸ் மலையில் ஓடியது, 100 பெட்டிகளுடன் 25 கி.மீ ஓடி உலக சாதனை ,சுவிட்சர்லாந்தின் பொறியியல் சாதனையை வெளிபடுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்