மகளிர் பிரிமீயர் லீக் ஏலம் -ஸ்மிருதி மந்தனாவிற்கு ஜாக்பாட் |women's premier league | Smriti Mandhana

Update: 2023-02-13 13:10 GMT

மும்பையில் மகளிர் பிரிமீயர் லீக் ஏலம் கோலாகலம்...

இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் ஏலம் எடுத்தது ஆர்.சி.பி...

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது மும்பை....

Tags:    

மேலும் செய்திகள்