"நாங்கள் அரசியல் பேசுவதில்லை" முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

Update: 2023-07-11 03:25 GMT

ஆளுநர் விவகாரத்தில், முதலமைச்சர் எழுதிய கடிதம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவை பொறுத்தவரையில் நாங்கள் அரசியல் பேசுவதில்லை, அதற்காக ஒருவரை வைத்திருக்கின்றோம் என்று கூறி விட்டு நழுவினார்.

Tags:    

மேலும் செய்திகள்