ஈரோட்டில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.