அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

Update: 2022-10-01 17:40 GMT

அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த அகஸ்தியர் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். காலாண்டு பள்ளி விடுமுறையையொட்டி, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் படையெடுத்து இருந்தனர். அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில், அனைவரும் ஆனந்தமாய் குளித்து சென்றனர். மேலும், அங்கே குவிந்திருந்த குரங்குகளின் சேட்டைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்