- ஆக்சியம்-4 மிஷன் மூலம் விண்வெளிக்கு பறந்தார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.... புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது ஃபால்கன் ராக்கெட்...
- போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை... தனக்கு இரைப்பை அலர்ஜி பிரச்சினை இருப்பதால் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பில்லை என கிருஷ்ணா வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்...
- நடிகர் ஸ்ரீகாந்த் உடன் நட்போடு தான் பழகி வந்ததாக நடிகர் கிருஷ்ணா விளக்கம்... பிரதீப் குமாருக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் மறுப்பு...
- இஸ்ரேலும் ஈரானும் பரம எதிரிகளாக சண்டையை தொடங்கி, பள்ளி குழந்தைகள் போல் சண்டையை நிறுத்தியுள்ளனர்... நாட்டோ மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நகைச்சுவையாக கருத்து...
- ஈரான் - இஸ்ரேல் மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் கலந்துரையாடிய நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே... Mark ருட்டே உரையாடலின் போது டிரம்ப்பை DADDY என்று அழைத்த சுவாரஸ்யம்...
- சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவிப்பு.... பிப்ரவரி, மே மாதங்களில் தேர்வுகளை நடத்தும் வகையில் விதிமுறைகளில் மாற்றம்...
- போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஈரான்... மீண்டும் தவறு செய்தால், பதிலடி தர ஈரான் வீரர்கள் தயாராக இருப்பதாகவும், டிரிக்கரில் (trigger) விரல்கள் உள்ளதாகவும் எச்சரிக்கை...
- வேலூரில் 21 ஆயிரத்து 766 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்... நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று வீட்டு மனை பட்டா வழங்கினார்...
- எட்டாம் வகுப்பு தனித்தேர்வுக்காக ஜூலை 10 முதல் 17ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்... ஆகஸ்ட் 18 முதல் 22ம் தேதி வரை எட்டாம் வகுப்பு தனித்தேர்வுகள் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு...
- பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்பி சசி தரூர் புகழ்ந்து பேசிய விவகாரம்... "சிலருக்கு மோடி தான் முதன்மை... பிறகே தேசம்" என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்...
- ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்...இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 4ம் இடத்தையும், ரிஷப் பண்ட் 7ம் இடத்தையும் பிடித்து அசத்தல்