Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24.06.2025) | 1PM Headlines | ThanthiTV
- போதைப்பொருள் தடுப்பு சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் நடிகர் ஸ்ரீகாந்த், பிரதீப், ஜான் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு......
- முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அதிமுக கண்டனம்....
- குஜராத் மாநிலம் சூரத்தில் இடைவிடாது கொட்டிய மழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்........
- கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்.......
- சென்னை வில்லிவாக்கத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி, வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து 70 வயது முதியவர் காயமடைந்த விவகாரம்...
- போதைப்பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் ரகசியம் காக்கப்படும்....
- ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 11 தமிழக மாணவர்கள்......
- ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள், நாளை மதியம் 12.01 மணிக்கு விண்வெளிக்கு பயணம்....
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் குறைந்தது.......