"அந்த குரலில் தான் ஒரு Vibe இருக்கு".. அண்ணாமலையார் பாதம் முன்பாக பிறந்தநாள் கொண்டாட்டம்.. பார்ப்பவர்களை உற்சாக படுத்தும் வீடியோ

Update: 2023-05-03 07:41 GMT

திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையார் பாதம் முன்பாக கோயில் ஊழியர்கள் சேஷா, துரை,மற்றும் சிலர் இணைந்து அப்பு என்ற இளைஞருக்கு பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...

Tags:    

மேலும் செய்திகள்