''காசி தமிழ் சங்கமம்'' புறப்பட்டது இரண்டாவது ரயில்... உற்சாகமாக அனுப்பிவைத்த பாஜகவினர்

Update: 2022-11-20 05:27 GMT

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து புறப்பட்ட 2வது ரயில்.கோவையில் இருந்து இன்று அதிகாலையில் புறப்பட்ட ரயில்.பயணிகளை உற்சாகமாக அனுப்பிவைத்த கோவை மாவட்ட பாஜகவினர்

Tags:    

மேலும் செய்திகள்