நெல்லையை பரபரப்பாக்கிய போஸ்டர்.. விஜய் ரசிகர்களின் புது டைப் அட்ராசிட்டி

Update: 2023-07-15 02:11 GMT

நெல்லையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பானது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், கல்வி கண் திறந்த காமராஜர் வழியில் நாளைய தலைமுறையை வழிநடத்தும் நாளைய முதல்வரே... என நடிகர் விஜய்யை குறிப்பிட்டு இடம்பெற்றுள்ள வாசகங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்