#BREAKING || 'தி கேரளா ஸ்டோரி' தடை கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-05-04 12:04 GMT

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி- சென்னை உயர் நீதிமன்றம்/உச்சநீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றங்கள் வழக்கை கையில் எடுத்துள்ளபோது, நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது- நீதிபதிகள்/கற்பனை கதையா அல்லது உண்மை கதையா? ஆவணப்படமா அல்லது திரைப்படமா?- நீதிபதிகள்/////2/தி கேரளா ஸ்டோரி- தடை கேட்ட வழக்கு தள்ளுபடி

Tags:    

மேலும் செய்திகள்