திடீரென ரிவர்ஸில் வந்த டெம்போ.. முதியவர் மீது ஏறி, இறங்கிய பயங்கரம் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2023-06-25 07:28 GMT

கேரள மாநிலம், ஆலுவா பகுதியில் பின்னோக்கி இயக்கப்பட்ட சரக்கு வாகனம் ஏறியதில், முதியவர் உயிரிழந்தார்.. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்