"தமிழக கிரிக்கெட் அணியில் திறமையானவர்கள் மட்டுமே தேர்வு" - அசோக் சிகாமணி

Update: 2022-11-25 12:51 GMT

தமிழக கிரிக்கெட் அணியில் திறமையானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்