"ஊரை பாத்துக்க.. சாமி"..திடீரென பூஜையில் சாமியாடிய பெண் - ஓகே சொல்லி மலையேற்றிய அமைச்சர்

Update: 2023-07-01 16:31 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, ஆர்.நயம்பாடி ஊராட்சியில், சாலை அமைப்பதற்கான பூமிபூஜையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அவரிடம், பழங்குடியின பெண் சந்திரா என்பவர், சாமியாடியபடி சாலை வசதி கோரினார்.

Tags:    

மேலும் செய்திகள்