ரசிகர்களுக்காக பிரத்யேக கூப்பனுடன் தியேட்டரில் வாரிசு டிரெய்லர்.. | Vijay | Varisu Trailer | Coupon

Update: 2023-01-04 09:17 GMT

வாரிசு டிரெய்லரை பார்க்க கரூரில் விஜய் ரசிகர்கள் ஒரு தியேட்டரையே முன்பதிவு செய்துள்ளனர். வழக்கமாக விஜய் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது வாரிசு பட டிரெய்லரை பார்க்க, ராமானூர் பகுதியில் உள்ள திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு காட்சியையே முன்பதிவு செய்துள்ளனர். இதற்காக சிறப்பு கூப்பன்களை தயாரித்து அதனை விநியோகம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்