#BREAKING || அடையாற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் மாயம் | adayar | chennai | thanthi tv

Update: 2022-12-17 15:59 GMT

சென்னை சைதாப்பேட்டை பகுதியில், அடையாற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் மாயம், 4 மாணவர்கள் குளிக்க சென்ற நிலையில், 9ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மட்டும் மாயம், மாணவரை தீவிரமாக தேடி வரும் தீயணைப்புத்துறையினர்

Tags:    

மேலும் செய்திகள்