மிரட்டும் H3N2 காய்ச்சல்..! - மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...

Update: 2023-03-10 11:32 GMT

பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பருவகால காய்ச்சல் நிலைமையை மத்திய சுகாதார அமை ச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

பருவகால காய்ச்சலின் H3N2 துணை வகை காரணமாக ஏற்படும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றை அமைச்சகம் கஉன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்