பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - பெண்களின் மனநிலை என்ன..?

Update: 2023-03-20 16:25 GMT

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல், மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று, தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்