மகளிர் தினம்: ட்வீட் செய்த பிரதமர் மோடி ... புதிய hashtag உடன் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-03-08 06:52 GMT
  • சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • தனது பதிவில், பெண் சக்திகளின் சாதனைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
  • இந்தியாவில் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை பெரிதும் போற்றுவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
  • இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
  • இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக அமையட்டும் என்றும், பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு, ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வதே திராவிட மாடல் எனவும் தெரிவித்த அவர்,
Tags:    

மேலும் செய்திகள்