'மேகமே மேகமே' என மேகத்தில் கரைந்த வாணி ஜெயராமின் கடைசி பயணம் தொடங்கியது

Update: 2023-02-05 08:05 GMT

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இறுதி ஊர்வலம் தொடக்கம்

பெசன்ட் நகர் மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட உள்ளது

வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை

Tags:    

மேலும் செய்திகள்