மீன்பிடித் திருவிழாவில் அதிர்ச்சி.. வலையில் பாம்பு சிக்கியதால் பதறியோடிய மக்கள்

Update: 2023-06-11 12:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மைலாப்பூர் உடையான் கிராமத்தில் மீன்பிடி திருவிழாவின் போது, கண்மாயில் மக்கள் வலையை வீச, சிலரது வலைக்குள் மீனுக்கு பதில் பாம்பு சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்