நாடாளுமன்ற திறப்பு விவகாரம் - "இதுதான் முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாடு" - அமைச்சர் சேகர்பாபு

Update: 2023-05-26 05:12 GMT

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்