பழனியில் இருந்து ஈரோடுக்கு புதிய ரயில்

Update: 2023-07-06 10:17 GMT

பழனியில் இருந்து ஈரோடுக்கு புதிய ரயில்பழனியில் இருந்து ஈரோடுக்கு புதிய ரயில்

பழனியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக ரயில் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-ஐ சந்தித்து கோரிக்கை வைத்ததாக, தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்