"அக்னிபத்" திட்டம் எதிரொலி மெரினாவில் மீண்டும் போராட்டம்? |AgnipathScheme
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டம் மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஒன்று கூடுவதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு தீவிரம்;
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டம்
மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஒன்று கூடுவதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு தீவிரம்