காட்டு காட்டிய மாண்டஸ்... ரோட்டின் நடுவே நட்ட குத்தலாக விழுந்த ராட்சஸ மரம்..

டிரான்ஸ் பார்மர் மீது சரிந்து விழுந்த பழமை வாய்ந்த ராட்சத மரம்

Update: 2022-12-10 10:08 GMT

வளசரவாக்கம் அஷ்டலஷ்மி நகர் பிரதான சாலையில் பழமை வாய்ந்த ராட்சத மரம் சரிந்து அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் வீடுகள் மீது விழுந்துள்ளதால் பரபரப்பு

சாலையின் நடுவே நட்ட குத்தலாக டிரான்ஸ்பார்மர் மீது விழுந்துள்ள ராட்சத மரத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

ராட்சத கிரைன் வாகனம், ஜேசிபி இயந்திரம், மரம் அறுப்பான் இயந்திரங்களைக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

டிரான்ஸ்பார்மர் மீது விழுந்த இராட்சத மரத்தால் மின் இணைப்பு நள்ளிரவு முதல் துண்டிப்பு

Tags:    

மேலும் செய்திகள்