மாண்டஸ் புயல் காரணமாக இன்று மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை.
செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு.
ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் எச்சரிக்கை.
மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.