வால்பாறைக்கு கொண்டு செல்லப்படும் மக்னா யானைக்கு மீண்டும் மயக்க ஊசி

Update: 2023-02-24 07:59 GMT
  • கோவையில் பிடிபட்ட மக்னா யானைக்கு மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது
  • கிணத்துக்கடவு பகுதியில் சுற்றித்திரிந்த யானை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
  • முள்ளி வனப்பகுதியில் யானையை விட விவசாயிகள் எதிர்ப்பு
  • அரசு மரக்கிடங்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைக்கு மீண்டும் மயக்க ஊசி
  • ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்