மலைப்பாதையில் உலா வரும் ஒற்றை யானை..அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள் -வெளியான காட்சிகள்

Update: 2023-03-11 06:40 GMT

நீலகிரியின் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், காட்டு யானை ஒன்று உலாவி வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்