"5 ஆண்டுகளில் ரூ.3000 கோடி முதலீடு" - 'மாஸ் காட்டும்' கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனம்

Update: 2023-01-03 06:54 GMT

கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் 3000 கோடி ரூபாய் சினிமாவில் முதலீடு செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கேஜிஎஃப், காந்தாரா போன்ற படங்களை கொடுத்துள்ளா HOMBALE FILMS அடுத்ததாக, பிரபாஸின் சலார், பிரித்விராஜின் டைசன் உள்ளிட்ட படங்களை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், பொழுதுபோக்குத் துறையை ஊக்குவிக்கும் விதமாக 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்