சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி

Update: 2023-03-03 02:16 GMT

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி


நாளை முதல் வரும் 7ம் தேதி வரை 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி

ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தால் தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறை அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்