🔴LIVE : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா - 3ம் நாள் யாகசாலை பூஜை

Update: 2022-10-27 03:50 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா - 3ம் நாள் யாகசாலை பூஜை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா பூஜை மூன்றாம் நாள் யாகசாலை பூஜை கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சஷ்டி மண்டபத்தில் வைத்து தற்போதுநடைபெற்று வருகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்